கோவை கார் வெடிப்பு: 6 பேர் இன்று ஆஜர்!
இதில், கோவையில் மட்டும் 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது செல்போன்கள், சிம்கார்டுகள், ஆவணங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து படியுங்கள்இதில், கோவையில் மட்டும் 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது செல்போன்கள், சிம்கார்டுகள், ஆவணங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து படியுங்கள்21 ஆம் தேதி அனைத்து காவல் ஆணையர்களுக்கும் காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து பகிரப்பட்ட அறிக்கையில் அசம்பாவித சம்பவங்கள் எதும் நடந்துவிடக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி போதிய நடவடிக்கைகளை எடுங்கள் என்று குறிப்பிட்டதை மறுப்பிர்களா? அக்டோபர் மாதம் 23 ஆம் தேதிக்கு முன்னரே ஐமேஷா முபீன் பற்றிய தகவல்கள் – காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறைக்கு (காவல்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது)
தொடர்ந்து படியுங்கள்பொட்டாசியம் நைட்ரேட் ஆன்லைனில் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அமேசான், பிளிப்காட் நிறுவனங்களிடம் விசாரணை
தொடர்ந்து படியுங்கள்கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை அமைதி காத்துவந்த ஆளும் கட்சியான திமுக, தனது அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இச்சம்பவம் தொடர்பாக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதே அரசியல் சக்திகள் தான் என தமிழக பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கோவையில் சிலிண்டர் வெடித்து கார் சிதறுவதற்கு சில நொடிகளுக்கு முன்னால் கோட்டை ஈஸ்வரன் கோவில் சாலையில் மாருதி கார் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்