கோவை: 5 மாதத்தில் 2,446 சைபர் கிரைம் மோசடிகள் – உஷாரய்யா உஷாரு!
கோவை நகரில் மட்டும் கடந்த 5 மாதங்களில் 2,446 சைபர் கிரைம் தொடர்பான மோசடிகள் பதிவாகியுள்ளன.
கோவை நகரில் மட்டும் கடந்த 5 மாதங்களில் 2,446 சைபர் கிரைம் தொடர்பான மோசடிகள் பதிவாகியுள்ளன.
பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் இன்று (மே 9) கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியாக யூடியுபர் சவுக்கு சங்கர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.