செந்தில் பாலாஜிக்கு சவால் விட்ட அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தெரியாமல் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் முழு அடைப்பை எப்படி அறிவித்தார்கள் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்
தொடர்ந்து படியுங்கள்பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தெரியாமல் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் முழு அடைப்பை எப்படி அறிவித்தார்கள் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்
தொடர்ந்து படியுங்கள்கோவை கார் வெடிப்பு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தமிழக காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக போலீசார் மற்றும் அரசு குறித்து பொறுப்பற்ற முறையில் அவதூறு கருத்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்கோவை கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ. விடம் தாமதமாக வழங்கப்பட்டதாக ஆளுநர் இன்று (அக்டோபர் 28) குற்றம் சாட்டிய நிலையில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக இந்த சம்பவம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கோவை கார் வெடிப்பில் இதுவரை நடந்த சோதனையில் 109 பொருட்கள் கிடைத்துள்ளதாக என்.ஐ.ஏ பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரில் தகவல்
தொடர்ந்து படியுங்கள்கோவையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்டி
தொடர்ந்து படியுங்கள்கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (அக்டோபர் 28) பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கோவை கார் வெடிப்பில் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் உள்ள 5 பேரின் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஃபிரோஸ் இஸ்மாயில் கேரளா சிறையில் உள்ளவர்களைச் சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்எதுவாக இருந்தாலும் பாராபட்சமற்ற அணுகுமுறை இருக்க வேண்டும். மேலும் அரசியல் தலைவர்களை பொருத்தவரை சமூக வலைத்தளப் பதிவுகளில் நாகரீகமான முறையிலேயே நடந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். தமிழ் தமிழகத்தில் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ் சரியாக கையாளப்பட வேண்டும் என்பது தமிழிசையின் ஆசை என தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்