தமிழ்நாட்டு அரசியலுக்கு வர வேண்டும் என அண்ணாமலைக்கு முன்கூட்டியே நோக்கம் இருந்தது. நடிகர் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை குறித்து ஐஐஎம்மில் ஆவர் ரிசர்ஜ் செய்துள்ளார். ஒன்றரை ஆண்டில் தமிழக பாஜக தலைவராக உள்ளார். பாஜகவின் ராகவன் என்பவரை பத்திரிகையாளர் ஒருவரை வைத்து காலி செய்தார். இப்போது வானதி சீனிவாசனை உள்ளிட்டோரை காலி செய்ய வேலைகள் நடப்பதாக நான் பார்க்கிறேன். சொந்த கட்சியில் பந்த் அறிவிக்கப்பட்டதே அண்ணாமலைக்கு தெரியவில்லை. முதலில் அவர் சொந்த கட்சியில் உள்ள பிரச்சனையை சரிசெய்ய வேண்டும்” என்று ராஜீவ் காந்தி கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்