கோப்ரா படத்தில் காட்சிகள் குறைப்பு!

கோப்ரா திரைப்படம் மிகவும் நீளமாக இருப்பதாக விமர்சனங்கள் படத்திலிருந்து 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்…இதை மிஸ் பண்ணாதீங்க…

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மூன்று வருட இடைவேளை- முட்டி மோதும் விக்ரம்: ஆறுதலான நீதிமன்றத் தீர்ப்பு!

இதையடுத்து, நடிகர் விக்ரமின் ’கோப்ரா’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘கோப்ரா’ படத்தில் என்ன ஸ்பெஷல் – துருவ் கேள்வி -விக்ரம் பதில்!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“நான் சாதாரண கணக்கு வாத்தியார்” – இருபது வேடங்களில் மிரட்டும் கோப்ரா விக்ரம்

நடிகர் விக்ரம் அப்பாவித்தனமாகப் பேசியிருக்கும், “நான் சாதாரண மேக்ஸ் வாத்தியார்” என்கிற வசனம் சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

‘கோப்ரா’ சின்ன ஃபைட் : பெரிய சமாதானம்!

டைரக்டர் அஜய் ஞானமுத்துவுக்கு என்ன மனச்சங்கடமோ, திருச்சி, மதுரை நகரங்களில் நடந்த ‘கோப்ரா’வின் புரமோவில் கலந்து கொள்ளவில்லை

தொடர்ந்து படியுங்கள்

சினிமாவிற்கு வருவது கடினமா? எளிதா? – நடிகர் விக்ரம்

சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே வர முடியும் என்று மதுரையில் நடைபெற்ற கோப்ரா பட ப்ரமோஷன் விழாவில் நடிகர் விக்ரம் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மாணவர்களுக்கு சீயான் விக்ரம் சொன்ன சீக்ரெட் மந்திரம்!

பொன்னியின் செல்வன் கதையை தாண்டி ஒரு சிறப்பான நாவல் இல்லை, அந்தப் படத்தில் நடித்ததை பெருமையாகக் கருதுகிறேன் – நடிகர் விக்ரம்

தொடர்ந்து படியுங்கள்