அரசியல் தத்துவத்தில் புதுப்பாதை அமைத்த அறிஞர் அண்ணா

அண்ணா, திராவிட – தமிழ் அடையாளத்தை சுயாட்சிக்கான, கூட்டாட்சியில் பங்கெடுக்கும் சுயாட்சிக்கான அரசியல் அடையாளமாகத்தான் வடிவமைத்தாரே தவிர வேறு எந்த அடையாளத்திற்கும் எதிரானதாக வடிவமைக்கவில்லை. இதனை மிகத் தெளிவாக பல எளிய உதாரணங்கள் மூலம் புரிந்துகொள்ளலாம்.

தொடர்ந்து படியுங்கள்

பேரறிஞர் அண்ணாவின் பேசப்படாத சாதனை!

பேரறிஞர் அண்ணாவின் தலைமையிலான அரசின் சாதனைகளாக சென்னை மாநிலம் என்பதைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ததையும், சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என ஆக்கியதையும் சுட்டிக்காட்டுவார்கள். அவற்றைப் போலவே அண்ணாவின் ஆட்சிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு- தமிழ்நாட்டில் மதுவிலக்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஆட்சியாக அது இருந்தது என்பதுதான் அந்தச் சிறப்பு.

தொடர்ந்து படியுங்கள்

மாநில உரிமைக்கு முதன்முதலில் குரல் கொடுத்தது திமுக தான்!

மாநில உரிமைக்கு அன்றும் இன்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் வேட்பாளர் தேவையா? – ஜாசன்

பாரதிய ஜனதா தலைவர்கள் இப்போது எதிர்க்கட்சி கூட்டணியை கேட்கும் ஒரே கேள்வி உங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதுதான். கிட்டத்தட்ட 23 கட்சிகள் இந்தியா கூட்டணியில் இருப்பதாக சொன்னாலும் அவர்கள் ஒற்றுமை இப்போதைக்கு கேள்வி குறிதான்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை vs சி.வி. சண்முகம்: அதிமுக-பாஜக கூட்டணியில் மீண்டும் விரிசல்! 

50 வருடம் அர்சியலில் இருந்தால் உங்கள் காலில் விழவேண்டுமா?  கூனிக் கும்பிட்டு பவருக்கு வரவேண்டிய அவசியம் பாஜகவுக்கு கிடையாது. 

தொடர்ந்து படியுங்கள்