அமைச்சர்கள் ஸ்டாலினுக்கு கட்டுப்படவில்லையா? மக்கள் சொல்வது என்ன?

எல்லாம் இருந்தும் தன்னால் தூங்க முடியவில்லை என்று முதல்வர் பொதுக்குழுவில் கூறியிருப்பதன் மூலம் அவர் எவ்வளவு கடினமான சூழலில் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அமைச்சர்கள் இனிமேலாவது கவனமாக செயல்பட வேண்டும் என்றும் ஒருவர் கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டெர்லைட் அறிக்கையை அரசே லீக் செய்ததா? ஜெயக்குமார் கேள்வி!

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் ரகசிய அறிக்கையை காக்க தவறியதாக திமுக அரசை கண்டித்து ஜெயக்குமார் இன்று (ஆகஸ்ட் 21) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

’நான் ஸ்டாலின் பேசுறேன்’: மின்வாரிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு!

சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் 10 இலட்சமாவது நுகர்வோருடன் அலைபேசி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்