சென்னையில் ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’: டெண்டர் கோரிய சிஎம்டிஏ!
சென்னை செம்மஞ்சேரியில் அமையவுள்ள ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ என்றழைக்கப்படும் அதிநவீன விளையாட்டு நகரத்துக்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) டெண்டர் கோரியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்