டாஸ்மாக் டார்கெட்: மக்கள் கருத்து!
இதை அசிங்கமாக நினைக்கிறேன். தமிழ்நாடு அரசு விவசாயத்திலோ அல்லது ஏழைகளை தொழில் முனைவோராக மாற்றுவதிலோ சாதனை செய்யலாம் ஆனால் டாஸ்மாக் மூலமாக வருமானத்தை பெருக்க வேண்டும் என்று நினைப்பது கேவலம். சமுதாயத்தை அழிக்கத்தான் இந்த அரசு வந்திருக்கிறது. கனிமொழி ஆட்சிக்கு வந்த உடன் மதுக்கடைகளை மூடுவதாக சொன்னார்…அப்படி செய்தாரா? ” என்று பிரேமிளா என்ற மகளிர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து படியுங்கள்