டாக்டர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

பாமக நிறுவனரும் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவருமான டாக்டர் ராமதாஸ், இன்று (ஜூலை 25) தனது 86 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிகரிக்கும் ஹார்ட் அட்டாக்… முதல்வர் தொடங்கி வைத்த ’ஆருயிர்’ திட்டம்!

“ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம்” என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 6) தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: டெல்லி பயணத்தை தவிர்த்த ஸ்டாலின்…இந்தியா கூட்டணியில் என்ன நடக்கிறது?

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அடுத்த நாளே இந்தியா கூட்டணியின் எம்பிகளை டெல்லியில் கூட்டி குடியரசுத் தலைவருக்கு நமது ஒற்றுமையை எடுத்துக் காட்டலாம். ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு முன் நாம் என்ன செய்ய முடியும்? 

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜர்!

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கேட்டு சி.வி.சண்முக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்
100 days work plan balance

100 நாள் வேலை திட்ட நிலுவைத் தொகை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

100 நாள் வேலைத் திட்ட ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 14) கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Stalin announce new scheme neengal Nalama

‘நீங்கள் நலமா?’ : புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்

அனைத்துத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என பொதுமக்களான உங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கருத்துகளை கேட்கப் போகிறோம்.

தொடர்ந்து படியுங்கள்

மோடி இதற்காகத்தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் : ஸ்டாலின்

பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்துக்கும், ஓட்டுக்கும் மட்டும் தான் தமிழ்நாடு வருகிறார் என்று விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்

மோடியோடு அரசு நிகழ்வு: மீண்டும் தவிர்க்கும் ஸ்டாலின்

பிப்ரவரி 27, 28 தேதிகளில் திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களுக்கு வந்த பிரதமர் மோடி மீண்டும் மார்ச் 4 ஆம் தேதி சென்னை வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: 10 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த IT-ED கூட்டணி… அண்ணாமலை -மோடி இருபது நிமிடங்கள் பேசியது என்ன?

தேர்தல் அறிவிக்கை வந்த பிறகு மத்திய அரசுக்கு அதிகாரம் ஏதும் இல்லை என்பது சட்ட ரீதியான நிலையாக இருந்தாலும்… எதார்த்தத்தில் அப்படி இல்லை. தேர்தல் ஆணையமே பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

“துரித நடவடிக்கை” : முதல்வருக்கு தருமபுரம் ஆதினம் நன்றி!

இதை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை, தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே, மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தொடர்ந்து படியுங்கள்