டிஜிட்டல் திண்ணை: கடைசியாய் ஒருமுறை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம்! விஜயகாந்த் அஞ்சலி ஸ்பாட் மாறிய பின்னணி!
விஜயகாந்தின் முகத்தை கடைசியாக ஒரு முறை காண முண்டியடித்தனர். திரையுலக விஐபிகள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், மக்கள் என குவிந்ததால் கோயம்பேடே குலுங்கியது.
தொடர்ந்து படியுங்கள்