ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்ற காவல்!
அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்கவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்கவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதன்படி, எஸ்.சி.க்கான இடஒதுக்கீடு 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், எஸ்.டி. இடஒதுக்கீடு 26 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 14 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 12 சதவீதம், பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதம் என மொத்தம் 77 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்