வரலாற்றில் முதன்முறை: உச்சநீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி! நடந்தது என்ன?

இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடைபெறாத அரிய நிகழ்வாக உச்சநீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் உத்தரவிட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியுடன் பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

போராடும் மல்யுத்த வீராங்கனைகள்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த வீரர்கள் தொடர்ந்த வழக்கில் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 25) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கல்வி நிறுவனங்களில் ‘சாதி’ தற்கொலைகள் : சந்திரசூட் வேதனை

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்