சாம்சங் போராட்டம் முடிவு… பணிக்குத் திரும்பும் தொழிலாளர்கள்: சிஐடியு அறிவிப்பு!
எங்கள் போராட்டத்தை முழுமையாக ஒடுக்கும் வகையிலேயே அரசின் பங்களிப்பு இருந்தது என்பதனை வரலாறு பதிவு செய்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்எங்கள் போராட்டத்தை முழுமையாக ஒடுக்கும் வகையிலேயே அரசின் பங்களிப்பு இருந்தது என்பதனை வரலாறு பதிவு செய்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்தொழிலாளர்கள் உரிமையை பறிகொடுத்துவிட்டு தமிழக அரசிற்கு லாபம் வந்து என்ன புண்ணியம் என்று சிஐடியூ தலைவர் சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்12 மணி நேர வேலை சட்டத்திற்கு திமுகவின் தொழிற்சங்கமான தொமுச எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்12 மணி நேர வேலை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மே 12-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது மாநில அரசே இது போன்று தனியார்மயத்தை ஊக்குவிக்கலாமா? என்று கேள்வி எழுப்பியதுடன் போக்குவரத்து கழகம் இருந்தால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து படியுங்கள்தோள் சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 6) நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஒப்பந்த காலத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதா ஆட்சிக்காலத்தைத் தவிர வேறு எந்த காலத்திலும் பிரச்சினை வந்ததில்லை. அதனால், இந்த நான்கு ஆண்டு ஒப்பந்த காலத்தில் நாங்கள் கையெழுத்திட மறுத்துவிட்டோம். இந்த ஒன்றில்தான் நாங்கள் விலகியிருக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்