பிரபல தயாரிப்பாளர் மறைவு: திரையுலகினர் இரங்கல்!
யார் மனதையும் காயப்படுத்தாத மெல்லிய மனதுக்குச் சொந்தக்காரர். அவரின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு திரையுலகம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்யார் மனதையும் காயப்படுத்தாத மெல்லிய மனதுக்குச் சொந்தக்காரர். அவரின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு திரையுலகம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில், நயன்தாரா நடிக்கும் புதிய படமொன்றை இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
தொடர்ந்து படியுங்கள்படத்திற்கான சிறப்பு சப்தங்களும்கூட இன்னும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளன. 2002க்கு பின் பிறந்த இன்றைய இளம் தலைமுறையினருக்கு புதிய அனுபவமாக பாபா படம் இருக்கப்போகிறது.
தொடர்ந்து படியுங்கள்அதேபோல் சிங்கப்பூர் அதிபர் நாதன் உயிரிழந்த பின்னர் அவரது உடலை கொண்டு சென்றபோது, உலகத் தலைவர்கள் முன்னிலையில் அந்தப் பாடல் ஒலிப்பரப்பப்பட்டது. இந்தப் பாடலை சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங் என பல நாடுகளில் மொழி பெயர்த்து பத்திரிகைகளில் எழுதியிருந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை இந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாளில் ஆரூர்தாஸ் இல்லத்துக்கே சென்று வழங்கி மகிழ்ந்தேன்.
தொடர்ந்து படியுங்கள்முன்னணி இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி வருகையால் மீண்டும் நெப்போட்டிஸம் என்ற வார்த்தை கடந்த சில நாட்களாக விவாதங்களில் கேட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஜூலை 21) நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண ரொமான்டிக் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு, அவர்களுடைய திருமண வீடியோவும் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடிகராக ‘நண்பன்’ உள்ளிட்ட படங்களிலும் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய்யுடன் எஸ். ஜே. சூர்யா இணையும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்ஆனால், அந்த சமயத்தில் மலையாள சினிமாவிற்குள் தனுஷை கொண்டு வர முடியாத ஒரு சூழல் இருந்தது’
தொடர்ந்து படியுங்கள்