ஒரே இரவில் 6 கதைகள்: பளிச்சிடுகிறதா பவுடர்

தன் மகளுக்காக ஒரு கொலையை செய்துவிட்டு தன்னிரக்கத்தில் வையாபுரி புலம்புவதும், அந்தக் கொலையை மறைக்கத் திடமாக அவர் செய்யும் திட்டங்களும் காவலர்களை சமாளிக்கும்விதமும் இந்தக் கேரக்டருக்கு வையாபுரி பெரும் நியாயம் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்