பிரக்னன்சி கிட்: ரசிகர்களை குழப்பிய நடிகைகள்!
நடிகை நித்யா மேனன் மற்றும் பார்வதி தங்களது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பதிவிட்டுள்ள பதிவு அவர்களது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்நடிகை நித்யா மேனன் மற்றும் பார்வதி தங்களது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பதிவிட்டுள்ள பதிவு அவர்களது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யான் மற்றும் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு ‘NBK 107’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஆர் எஃப் சியில் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பிரின்ஸ் படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று (அக்டோபர் 9) தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்படத்தில் ரஜினிகாந்த் மகளாக நடிக்க வைப்பதாகக் கூறி இளம்பெண்ணிடம் 10 லட்சம் பணம் மோசடி.
தொடர்ந்து படியுங்கள்முதல் காட்சியை அதிகாலை வெளியிடாமல் காலை 8 மணிக்கு வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர் தாணு விளக்கம்.
தொடர்ந்து படியுங்கள்வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ரசிகர்களைச் சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்குணசேகரன் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் சாகுந்தலம் படத்தின் ரீலிஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்