ரஜினி பேசிய விதம்…வருண் சக்கரவர்த்தி ட்விட்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் நடிகர் ரஜினிகாந்த்தை சென்னையில் இருக்கும் அவரது இல்லத்தில் நேற்று(மே 15) நேரில் சந்தித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம்: மன்னிப்பு கேட்கிறேன்-ஆனால்? நாடவ் லாபிட்

இந்தத் திரைப்படம் ஒரு சித்தரிக்கப்பட்ட மோசமான வன்முறையைப் பயன்படுத்தியது என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம். விரோதம், வன்முறை மற்றும் வெறுப்பை பரப்பும் வகையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கோபத்தில் இருக்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என் படத்தைப் பற்றி யாராவது அப்படிப் பேசினால் நானும் கோபப்படுவேன். எனது படங்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், உண்மைகள் என்ன என்பதுதான் எனது கேள்வி என்பது, தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத் தயாரிப்பாளருக்கு நன்றாகத் தெரியும் என, கோவா திரைப்பட தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் விளக்கமளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காதலியை மணக்கிறார் கவுதம் கார்த்திக்

பிறகு இருவரும் சேர்ந்து, ”எங்களுடைய திரைப்பயணத்தில் நீங்கள் அனைவரும் ஆதரவாக இருந்தீர்கள். அதேபோல் உங்கள் அனைவரின் ஆதரவும் ஆசியும் எங்களுக்கு இருக்கவேண்டும், திருமணம் முடிந்த பின்பு மீண்டும் உங்களைச் சந்திக்கிறோம்” என்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

உண்மை நடக்கும்… பொய் பறக்கும்: எஸ்.ஜே.சூர்யா சொன்ன வதந்தி டயலாக்!

திறமையான இயக்குநர்களின் படைப்பின் மூலமாகத்தான், ஒரு நடிகர் சிறந்த நடிகராக புகழ் பெற முடியும். அந்த வகையில் என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் ‘வதந்தி’ எனும் இந்தத் தொடரில் நடித்திருப்பதால், சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

வீரப்பனின் முழுக்கதை: வெப்தொடராக தயாரிக்க முடிவு!

வீரப்பன் தொடரில் வீரப்பனாக கிஷோர் நடிக்கிறார். கிரிமினல் சைக்காலஜி படிக்கும் ஒரு மாணவி, வீரப்பன் பற்றிய ஆய்வில் இறங்கும்போது வீரப்பன் பற்றிய செய்திகளை அவரது கோணத்தில் சொல்வதுபோல கதை நகரும். அந்த மாணவியாக எனது மகள் விஜயதா நடிக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

திடீரென ரெட் ஜெயண்ட் மூவீஸ் பக்கம் திரும்பிய பாக்யராஜ்

அதில் அவர்கள் வெற்றியும் அடைந்துள்ளனர். அதன்மூலம் பல படங்கள் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பெரிய நிறுவனங்கள்கூட தங்களுடைய படங்களை ரெட் ஜெயண்ட்டே ரிலீஸ் செய்ய வேண்டும் என விரும்புகின்றனர்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

கனிமொழி வெளியிட்ட ஆண்ட்ரியா பாடல்!

படத்தில், பாடலாசிரியர் உமா தேவி வரிகளில் ஆண்ட்ரியா பாடியுள்ள ‘எது நான் இங்கே…’ என்னும் பெண்களை மையப்படுத்திய பாடலை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கேக் வெட்டி கொண்டாடிய பொல்லாதவன் குழுவினர்!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக தான் இயக்கும் படங்களின் வெற்றியை உறுதிப்படுத்தி வரும் வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான படம் பொல்லாதவன் படத்தைவிட்டு வைப்பார்களா? இதை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் படக்குழுவினர் அனைவரும் ஒன்று திரண்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்