top ten news in tamil today july 26 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

திருச்சியில் இன்று (ஜூலை 26) திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பான் இந்தியா படமாக உருவாகும் ’ஜீனி’

ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு, ‘ஜீனி’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில்  நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

’கொடி பறக்குற காலம் வந்தாச்சு’: மாமன்னன் லிரிக்கல் வீடியோ!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தின் பாடலான கொடி பறக்குற காலம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் திரைப்படமாக வருகிறது ’சக்திமான்’

சக்திமான் தொடர் 200 – 300 கோடி ரூபாய் பட்ஜெட் செலவில் திரைப்படமாக உருவாக உள்ளது என்று நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
samantha shaakuntalam movie trailer

”மாய சக்தி காதலை மறக்க வைக்கும்”: சமந்தாவின் சாகுந்தலம் டிரெய்லர்!

நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்தின் டிரெய்லர் இன்று (ஜனவரி 9) வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
16th asia awards ponniyin selvan nominated

ஆசிய திரைப்பட விருது: 6 பிரிவுகளில் பொன்னியின் செல்வன் பரிந்துரை!

16வது ஆசியத் திரைப்பட விருதுகளுக்குப் பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்