ram charan upset on shankar

ஷங்கர் மீது கடுப்பான ராம் சரண்: ’கேம் சேஞ்சர்’ நிலைமை என்ன?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்கு படம் கேம் சேஞ்சர். இப்படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுத, ஷங்கர் திரைக்கதை எழுதி இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
ranbeer singh in animal trailer

ரன்பீர் சிங்கின் அசர வைக்கும் ‘அனிமல்’ ட்ரெய்லர்!

ரன்பீர் சிங்கின் நடிப்பு வெறித்தனம், ட்ரெய்லரின் ஒவ்வொரு ஃபிரேமிலும் ரன்பீர் சிங் மிரள வைக்கிறார். அனிமல் படம் ரத்தம் தெறிக்கும் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
kuzhangal movie review

கூழாங்கல் – விமர்சனம்!

வறண்ட நிலத்திலுள்ள மனிதர்களின் பல்லாண்டு கால வாழ்வைச் சுருக்கமாகச் சொல்லிய வகையில் நம்மை அசத்துகிறது ‘கூழாங்கல்’. ஆதலால், பொறுமையைக் கைக்கொண்டால் நமக்கு அற்புதமான அனுபவம் கிடைப்பது நிச்சயம்.

தொடர்ந்து படியுங்கள்
indian 2 update on tomorrow

‘இந்தியன் 2’: மீண்டும் வருகிறார் சேனாபதி

உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் ஹிட் ஆன படம் இந்தியன்.

தொடர்ந்து படியுங்கள்
KH234 poojai video released

‘KH 234’ அப்டேட்: நாயகன் மீண்டும் வரார்!

1987 ஆம் ஆண்டு கமல் – மணி ரத்னம் கூட்டணியில் வெளியான நாயகன் படத்தின் மாஸ் காட்சி இந்த வீடியோவின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
gv prakash hint about surya 43

சூர்யா 43 அப்டேட்: ஜிவி பிரகாஷ் கொடுத்த குறியீடு!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் “GV100 anytime soon” என்று பகிர்ந்துள்ள பதிவை ரசிகர்கள் குறிப்பிட்டு காட்டுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
surya is fighting with 80 stunt masters in kanguva

கங்குவா படத்தில் 80 பேருடன் மோதும் சூர்யா: அதிரடி ஆக்‌ஷன்!

ஆக்‌ஷன் காட்சிகளில் நடிகர் சூர்யா கிட்டத்தட்ட 80 ஸ்டண்ட் கலைஞர்களுடன் மோதுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.

தொடர்ந்து படியுங்கள்