சூரி குமரேசனா மாறிய கதை!

தமிழ் சினிமாவில்1997 ஆம் ஆண்டிலிருந்து சின்னச்சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார் சூரி. 2009 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமான வெண்ணிலாகபடிக்குழு படத்தில் இடம்பெற்ற புரோட்டா நகைச்சுவையை பேசி நடித்திருந்தார் சூரி. 2009 ஆம் ஆண்டு தொலைக்காட்சி, மற்றும் வெகுஜன தளத்தில் புரோட்டா சாப்பிடும் நகைச்சுவை காட்சி தவிர்க்க முடியாத ஒன்றாக இடம்பிடித்தது. 

தொடர்ந்து படியுங்கள்
Salman Khan

சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்!

இந்தி நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து அவரது நெருங்கிய கூட்டாளி ஒருவருக்கு மின்னஞ்சல் வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“முன்பே வா என் அன்பே வா” பாடல்: ரஹ்மான் சொன்ன சீக்ரெட்!

ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ‘பத்து தல’ திரைப்படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

”லூசு பெண்ணே”… எஸ்டிஆர் டான்ஸ் வைரல்!

பத்து தல இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு லூசு பெண்ணே பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கப்ஜா – நெளியவிட்டிருக்கும் ‘கப்சா’: விமர்சனம்!

சில படங்களின் பெயரைக் கேட்டவுடன் உற்றுக் கவனிப்போம். ‘கொஞ்சம் வித்தியாசமா இருக்கே’ என்று யோசிப்போம் அல்லது ‘ஏன் இப்படியொரு பேரை வச்சாங்க’ என்று கேள்வி கேட்போம். அப்படி ஏதும் நிகழாமல் ‘இந்த பேருக்கு என்ன அர்த்தம்’ என்று சில தலைப்புகள் எண்ண வைக்கும். அப்படியொரு டைட்டில் தான் ‘கப்ஜா’.

தொடர்ந்து படியுங்கள்

“பத்து தல” இசை வெளியீடு: சிம்பு சொன்ன பஞ்ச்!

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ” பத்துதல” மூன்று வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இப்படம் ஒரு வழியாக எல்லா பணிகளும் முடிந்துவெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் பட அப்டேட்!

ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில், ‘ராட்சசி’ பட இயக்குநர் சை.கெளதம ராஜ் இயக்கத்தில், அருள்நிதி- துஷாரா விஜயன் நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்