‘வாரிசு’ சாதனையை முறியடித்த ’துணிவு’!

இது தயாரிப்பாளர்களின் சமூக வலைதளத்தின் பதிவுகளை அடிப்படையாக கொண்டது. ஏனென்றால் நடிகர் விஜய் போன்று அஜித்குமார் சமூக வலைதளத்தில் இல்லை என்பதால் இரண்டு முன்னணி நடிகர்களின் சமூகவலைதளத்தில் அவர்களின் சாதனைகளை ஒப்பீடு செய்ய முடியாது.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வரை சந்தித்த சினிமா தயாரிப்பாளர்கள் : ஏன்?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைய சில மாதங்களே இருக்கும் நிலையில் கடந்த 18.09.2022 அன்று சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள” கலைஞர் அரங்கத்தில்” பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வழங்கும் சிறுமுதலீட்டு படங்களுக்கான மானியத் தொகைய விரைவாக வழங்கவும், 2015ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆண்டு வரைக்கான திரைப்பட விருதுகளையும், பையனூரில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் தயாரிப்பாளர்களுக்கு […]

தொடர்ந்து படியுங்கள்

மாபியாக்கள் உலகை பற்றி பேசும் ‘கப்ஜா’!

இந்தப் படத்திற்கு ‘தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா’ எனும் டாக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச் சம்பவங்களுக்கான சட்ட விரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம்

தொடர்ந்து படியுங்கள்

மாமன்னன் படப்பிடிப்பு : ஜருகுமலை மக்களுக்கு உதவி செய்த உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. udhayanidhi stalin starrer mamannan movie shooting wrapped

தொடர்ந்து படியுங்கள்

‘நல்லா தூங்கிட்டு வாங்க’ : கௌதம் வாசுதேவ் மேனன்

வெந்து தணிந்தது காடு படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கிவிட்டு வர வேண்டும். ஏனென்றால், கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும்

தொடர்ந்து படியுங்கள்

வெந்து தணிந்தது காடு: உதயநிதி செய்யும் ஏற்பாடு!

இப்படம் 2 மணிநேரம் 53 நிமிடம் திரையில் ஓடக்கூடியதாக உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தை 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட உதயநிதி தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யா-சு.வெ. -ஷங்கர் கூட்டணி: விரைவில் வேள்பாரி பிரம்மாண்டம்!

வேள்பாரி நாவலை இரண்டு பாகங்களில் 1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க வேண்டும் என தீவிரமான முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டிருக்கிறாராம்.

தொடர்ந்து படியுங்கள்

பாகுபலியின் புதிய தேவசேனா இவரா?

நடிகர் பிரபாஸ் மீண்டும் காதலில் வீழ்ந்துள்ளதாகவும், பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் உடன் டேட்டிங் செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

தனுஷின் ’நானே வருவேன்’ தீபாவளிக்கு ரிலீஸ்!

இந்த நிலையில், ‘நானே வருவேன்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு இன்று அறிவித்துள்ளது. ஏற்கெனவே ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷ் ரசிகர்கள் இப்படத்தின் அறிவிப்பாலும் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயம் ரவியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் பெயர், நடிகை பெயர், இசையமைப்பாளர் பெயர் ஆகியவற்றைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்