உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு… அஜித் ஷாலினியின் வைரல் வீடியோ!
கணவர் அஜித்துடன் எடுத்த வீடியோவை ஷாலினி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்கணவர் அஜித்துடன் எடுத்த வீடியோவை ஷாலினி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்முதல் நாளில் லட்சம் என்ற அளவில் தொடங்கிய வசூல் எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் கோடியாக அதிகரித்தது. குறிப்பாக, வார இறுதியில் படத்துக்கு ஹவுஸ் ஃபுல் என்ற அளவில் புக்கிங் இருந்தது. கடந்த 11 நாட்களில் திரையரங்குகள் மூலமாக சுமார் 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது லப்பர் பந்து.
தொடர்ந்து படியுங்கள்விஜய் நடிக்கவுள்ள 69வது படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார் என்று 2024 செப்டம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாயகியாக பூஜா ஹெக்டே இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவு சத்யன், என தகவல்கள் வெளியானது.
தொடர்ந்து படியுங்கள்சலீம், பிச்சைக்காரன், சைத்தான், யமன், கொலைகாரன், திமிரு புடிச்சவன், கொலை, ரத்தம் என்று வித்தியாசமான பெயர்களைத் தன் படத்திற்கான ‘டைட்டில்’ ஆக வைக்கத் தயாராக இருப்பவர் விஜய் ஆண்டனி. அதன் மூலமாகப் பெரும் கவனிப்பைப் பெற்றாலும், அந்த டைட்டில்கள் அவரது படங்களின் உள்ளடக்கத்தோடு பொருந்துகிறதா என்பது தனி விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் இன்னுமொன்றாகச் சேர்ந்திருக்கிறது ‘ஹிட்லர்’.
தொடர்ந்து படியுங்கள்தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’.
தொடர்ந்து படியுங்கள்‘புஷ்பா 2 தி ரூல்’ படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி வெளியாக உள்ளநிலையில், புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவில் மருந்து உற்பத்தி துறையின் மதிப்பு சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதாகச் சொல்கின்றன சில ஆய்வுகள். உள்நாட்டு மருந்து விற்பனை, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி என்று அனைத்துமே பில்லியன் டாலர் கணக்கில் இருக்கின்றன. அவற்றில் காலவதியானவை, முறையான ஆய்வகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவை, அதிலும் சில பக்கவிளைவுகளைக் கொண்டவை என்று மருந்துகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன. சாதாரண மக்களுக்கு அது பற்றி எதுவும் தெரியாது.
தொடர்ந்து படியுங்கள்ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சுவாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், டாணா ரகுபதி, பகத்பாசில் நடித்துள்ள வேட்டையன் படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஏகன், பிரிகிடா சாகா, சத்யா தேவி, லியோ சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படமானது குணசித்திர பாத்திரத்தில் யோகிபாபுவை இடம்பெற வைத்ததன் மூலமாக வித்தியாசத்தைத் தன்வசப்படுத்தியது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் நேற்று மாலை(20.09.2024) சென்னைஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தார் ஜெயம் ரவி.
தொடர்ந்து படியுங்கள்