ரஜினிக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி?
நடிகர் ரஜினிகாந் நடிக்கும் 170-வது படத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். 1991-ஆம் ஆண்டு வெளியான தளபதி படத்தில் அரவிந்த் சாமி, நடிகர் ரஜினிக்கு எதிர் கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்