ஹெலிகாப்டரில் பயணித்து மணிப்பூர் மக்களை சந்தித்த ராகுல்

மணிப்பூரில் சாலைமார்க்கமாக செல்வதற்கு இன்று (ஜூன் 29) ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஹெலிகாப்டர் மூலம் சுராசந்த்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார் ராகுல் காந்தி.

தொடர்ந்து படியுங்கள்