டாப் 10 நியூஸ்: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் என்.டி.ஏ கூட்டணி ஆலோசனை வரை!
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்! பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் இன்று (டிசம்பர் 25) நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் பெருவிழா! இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்தவகையில், உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்! ஒடிசா மாநில ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி,…