சித்ரா மரணத்தில் இரு முன்னாள் அமைச்சர்கள்: நீதிமன்றத்தில் கணவர் ஹேம்நாத்

அனைத்து தரப்பு வாதங்களயும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், சித்ரா மரணம் தொடர்பான வழக்கில், ஹேம்நாத்திற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஹேம்நாத் எதிர்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்