chiranjeevi vijay devarakonda

‘அந்த விஷயத்துல நான் கஞ்சன் தான்’… பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியும், இளம்ஹீரோ விஜய் தேவரகொண்டாவும் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Chiranjeevi says hanuman invite me

அயோத்திக்கு ஹனுமான் என்னை அழைத்தார்: சிரஞ்சீவி

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள ஹனுமான் என்னை நேரில் அழைத்ததாக உணருகிறேன் என்று நடிகர் சிரஞ்சீவி இன்று (ஜனவரி 22) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மார்க் ஆண்டனி: விமர்சனம்!

விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில், ரீது வர்மா, ஒய்.ஜி.மகேந்திரா, நிழல்கள் ரவி உட்படப் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ்குமார்

தொடர்ந்து படியுங்கள்
https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/202205021550302747_Actor-Chiranjeevi-Remembers-Delhi-Trip-Amid-Hindi-Row_SECVPF.jpg

சீரஞ்சீவிக்கு புற்றுநோய் பாதிப்பா?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டதாக கடந்த சில தினங்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வந்து கொண்டிருந்தன.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யுடன் நேரடியாக மோதும் சிரஞ்சீவி!

தெலுங்கில் வெளியாகும் சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா, விஜயின் வாரிசு படத்திற்கான ஆந்திரா மற்றும் தெலுங்கானா வசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

சிரஞ்சீவி – ரவிதேஜா – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான ‘வால்டேர் வீரய்யா’ எனும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

சிரஞ்சீவியை காப்பாற்றிய காட்ஃபாதர்

வெளியான நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் ‘காட்ஃபாதர்’ திரைப்படம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வசூல் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்