மாதவரம் To மடுக்கரை To கள்ளக்குறிச்சி… மெத்தனால் வந்த ரூட்!  சின்னத்துரை கக்கிய ஷாக்! 

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயத்தை அருந்தியதால்  50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
thadi Balaji congrats Chinnadurai in person at nellai

”அந்த பதிலுக்காக தான் நேரில் வந்தேன்” : சின்னதுரையை பாராட்டிய தாடி பாலாஜி

நெல்லையில் சாதிய கொடுமையால் தாக்கப்பட்டு சாதனை படைத்த மாணவனை நடிகர் தாடி பாலாஜி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
nanguneri chinnadurai family are asked to aside

நாங்குநேரி சின்னதுரை குடும்பத்தை ஒதுக்கி வைக்க முடிவு: அதிர்ச்சி ரிப்போர்ட்!

அப்போது முதல் நாங்குநேரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலான வானமாமலை கோவிலுக்கு பட்டியல் இனத்தவர்கள் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதியானது மறுக்கப்பட்டு இருந்தது என்று அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
need spy to watch community divisions

சாதிய பிரிவுகள்… கண்காணிக்க உளவு பிரிவு வேண்டும்: திருமாவளவன்

சாதிய ரீதியிலான பிரிவுகளை கண்காணிக்க தனி உளவு பிரிவு வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Relief fund for relative who witnessed students mutilation

மாணவர் வெட்டப்பட்டதை நேரில் கண்ட உறவினர் மரணம்: நிவாரணம் அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டம்‌ நான்குநேரி சம்பவத்தை நேரில்‌ பார்த்து மாரடைப்பால்‌ உயிரிழந்தவரின்‌ குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 12) உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்