அட்லீ நிறம் குறித்து பேசிய கபில் சர்மா… சின்மயி கொடுத்த பதிலடி!
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘தெறி’ படம் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் இந்தியில் டப் செய்யப்பட்டுள்ளது. வருண் தவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 25-ம் தேதி இந்த படம் வெளியாகிறது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில், இந்தியின் பிரபல டிவி நிகழ்ச்சியான ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ நிகழ்ச்சியில் அட்லீ கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரான கபில் ஷர்மா,நீங்கள் ஒரு நட்சத்திர…