சீனாவின் மக்கள்தொகையை மிஞ்சிவிட்டதா இந்தியா?
இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும். இதில், இந்தியாவும், சீனாவுமே 75 சதவீதம் மக்கள் தொகையை கொண்டிருக்கும்.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும். இதில், இந்தியாவும், சீனாவுமே 75 சதவீதம் மக்கள் தொகையை கொண்டிருக்கும்.
தொடர்ந்து படியுங்கள்அருணாசலப் பிரதேசத்தில் இந்தியா ஜி20 மாநாட்டின் கூட்டத்தில் கலந்து கொள்ளாத சீனா, கூட்டம் நடத்தப்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உக்ரைன் – ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். தலைநகர் மாஸ்கோவில் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவின் லடாக்கை ஒட்டிய எல்லைப் பகுதியில் சீன துருப்புகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவை ஒட்டிய எல்லை பாதுகாப்புக்குக் கூடுதலாக 9,400 வீரர்களைப் பணியில் அமர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தற்போது பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் பாகிஸ்தானில் உள்ள தூதரக அலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதாக சீனா அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கிய சீன கேஸ் சிலிண்டர் உருளையை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்அட்லாண்டிக் பெருங்கடலில் சீன உளவு பலூனை அமெரிக்க போர் விமானங்கள் இன்று சுட்டு வீழ்த்தியது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா ஏற்றுமதி செய்ததைவிட இறக்குமதி அதிகமாக செய்ததால், இந்தியா வர்த்தகப் பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கொரோனா பரிசோதனையின் போது தங்கள் நாட்டுப் பயணிகளை மட்டும் குறிவைப்பதாகச் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்