குழந்தைகளும் வாசிப்பும்: ஓர் கள அனுபவம்!

“மாற்றுக் கல்விக்கான வாசிப்பு முகாம்”  என்ற தலைப்பில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் ஆசிரியர் மத்தியில் கல்வி சார் நூல்களை அறிமுகம் செய்ய ஓர் இயக்கத்தை நடத்தியது.  அதற்கான பரிசோதனை முயற்சி ஈரோட்டில் தொடங்கியது. பின்னர் மாநில அளவில் விரிவு படுத்தப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்