யார் சிறுபான்மையினர்? – சீறிய சீமான்

சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 3) சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “தொடர்ச்சியாக நீங்கள் இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்களுக்கு எதிராக பேசிவருவதாகவும் தாய்மதம் திரும்பச் சொல்லி கூறுவதாகவும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றாச்சாட்டு வைத்துள்ளாரே” என்று செய்தியாளர்கள் […]

தொடர்ந்து படியுங்கள்