திமுக எம்.எல்.ஏ. சஸ்பெண்ட் ரத்து: காரணமான கடலூர் சஸ்பென்ஸ்!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் திமுக எம்.எல்.ஏ.வான கடலூர் ஐயப்பன், சுமார் நான்கு மாதங்களுக்குப் பின் இன்று (ஜூலை 11) மீண்டும் அவர் திமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார்

தொடர்ந்து படியுங்கள்

எதிலும் வல்லவர் எ.வ.வேலு: திருவண்ணாமலையில் திகைத்த ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜூலை 8, இன்று ஜூலை 9 என இரு நாள் பயணமாக திருவண்ணாமலை பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். கடந்த சில வாரங்களாக திருப்பத்தூர், கரூர், நாமக்கல் என சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வரும் முதல்வர் ஸ்டாலின் இந்த வாரம் திருவண்ணாமலை பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று (ஜூலை 8) காலையிலேயே சாலைமார்க்கமாக சென்னையில் இருந்து புறப்பட்டு திண்டிவனம், மயிலம், செஞ்சி வழியாக வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆரம்பமான மேல்பெண்ணாத்தூரில் […]

தொடர்ந்து படியுங்கள்