ஸ்டாலின் தான் எங்க கடவுள்: டானியாவின் தாய் உருக்கம்!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவுக்கு 9 மணி நேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை இன்று (ஆகஸ்ட் 23) வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!

அதுபோல், மணிவாசன் ஐ.ஏ.எஸ். பொதுப்பணித் துறை செயலாளராகவும், எஸ்.மதுமதி ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக எம்.எல்.ஏ. சஸ்பெண்ட் ரத்து: காரணமான கடலூர் சஸ்பென்ஸ்!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் திமுக எம்.எல்.ஏ.வான கடலூர் ஐயப்பன், சுமார் நான்கு மாதங்களுக்குப் பின் இன்று (ஜூலை 11) மீண்டும் அவர் திமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார்

தொடர்ந்து படியுங்கள்