எலக்ஷன் ஃபிளாஷ்: ஒரு நாளைக்கு இரு தொகுதிகள்- ஸ்டாலின் பிரச்சாரத் திட்டம் இதுதான்!
சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திருச்சி சிறுகனூரில் மாநாடு நடத்திய இடத்தில்தான் மார்ச் 22 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் என இரு மக்களவைத் தொகுதிகளுக்கான பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் ஸ்டாலின்
தொடர்ந்து படியுங்கள்