சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் கே.ஆர்.ஸ்ரீராம்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் இன்று(செப்டம்பர் 27) பதவியேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் இன்று(செப்டம்பர் 27) பதவியேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்அகவிலைப்படி உயர்வு வழக்கை விரைவுபடுத்தக் கோரி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இதுவரை 11,000-க்கும் மேற்பட்ட பதிவு தபால்களை போக்குவரத்து ஓய்வூதியர்கள் அனுப்பியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்குமான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு பிறகு மோதல் தீவிரமடைந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்2022 செப்டம்பரில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த முனீஸ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெற்ற பிறகு, 9 மாதங்களாக நிரந்தர தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது.
தொடர்ந்து படியுங்கள்இதுபோன்று எஸ்.முரளிதரின் இடமாற்றத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மூன்றரை மாதங்களில் 5 பொறுப்பு தலைமை நீதிபதிகளைக் கண்டிருக்கும்
தொடர்ந்து படியுங்கள்சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரை மாற்றம் செய்வதற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.
தொடர்ந்து படியுங்கள்உச்ச நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிப்பதற்கான பரிந்துரை கடிதத்தை வழங்கினார் தலைமை நீதிபதி யு.யு.லலித்
தொடர்ந்து படியுங்கள்இன்று காலை 10.15 மணி அளவில் அனைத்து நீதிபதிகளும் கூடும் நிகழ்வில் அதிகாரப் பூர்வமாக அதற்கான கடிதம் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற செகரட்டரி ஜெனரல் வீரேந்தர் குமார் பன்சால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் எஸ். முரளிதர் அடங்கிய அமர்வு பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வழங்கிய அதிரடி உத்தரவே அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்