6 மாநில உள்துறை செயலாளர்களை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் உள்துறை செயலாளர்களை மாற்ற இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்