மின்னம்பலம் மெகா சர்வே: சிதம்பரம்… மக்கள் மனதின் ரகசியம் என்ன?

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரியலூர்,  ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம்,  காட்டுமன்னார்கோயில் (தனி) மற்றும் குன்னம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் 

தொடர்ந்து படியுங்கள்
"Don't threatening AIADMK" : Edappadi

”அதிமுகவை மிரட்டி பார்க்கும் வேலை வேண்டாம்” : சிதம்பரத்தில் சீறிய எடப்பாடி

முக்கியமாக அதிமுகவை அழிக்க நினைத்த சிலர், தற்போது பழத்தைத் தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Income Tax department raid in Thirumavalavan's house

திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் ஐ.டி ரெய்டு!

விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் தங்கி இருக்கும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சுமார் 2 மணி நேரம் திடீர் சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வாக்கிங், அப்பாயின்மென்ட் ரத்து: முதல்வரின் ஹெல்த் ரிப்போர்ட்!

எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
thirumavalavan contest in mp election

சிதம்பரம், விழுப்புரம் வேட்பாளர்கள் : திருமாவளவன் அறிவிப்பு!

தொழிலாளர்கள், விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். சாதிய மதவாத அரசியலை நாளுக்கு நாள் பாஜக தீவிரப்படுத்துகிறது. இதை மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் வேட்கையாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Thirumavalavan interview about contesting from Chidambaram

தொகுதி மாறுகிறேனா? திருமா பதில்!

இதன்மூலம் அவர்களின் அரசியலுக்கு அதிமுக, பாமகவில் உள்ளவர்களை பலவீனப்படுத்தி வருகிறார்கள். இது அதிமுகவுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
திமுகவை எதிர்க்கிற வலிமை கொண்டதாக அதிமுக இருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது.

தொடர்ந்து படியுங்கள்
edappadi palanisamy reacting to nlc land grabbing

பயிர்களை அழிக்கும் என்.எல்.சி… துணைபோகும் திமுக: எடப்பாடி கண்டனம்!

தமிழகத்தில்‌ மக்களாட்சி நடக்கிறதா ? அல்லது சர்வாதிகாரி ஆட்சி நடக்கிறதா ? என்ற சந்தேகம்‌ மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான காவல்‌ துறையினர்‌ துணையுடன்‌ மக்களை முடக்கி, அவர்களை மிரட்டலுக்கும்‌, அச்சுறுத்தலுக்கும்‌ உள்ளாக்கி, விவசாயிகளையும்‌, விவசாயத்தையும்‌ அழிக்கும்‌ என்‌.எல்‌.சி. நிர்வாகத்தின்‌ செயலுக்கு துணை போகின்ற திமுக அரசை வன்மையாகக்‌ கண்டிக்கிறேன்‌.

தொடர்ந்து படியுங்கள்
NLC started its land grabbing in chidambaram

கால்வாய்க்காக அழிக்கப்படும் நெற்பயிர்கள்: என்.எல்.சி விளக்கம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவியில் கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை என்.எல்.சி நிர்வாகம் இன்று காலை தொடங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
weakened housing board apartments

வலுவிழந்த நிலையில் அரசு ஊழியர்களின் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்!

அரசு ஊழியர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் தர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் அவ்வப்போது தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சிதம்பரம் கோவில் விவகாரம்: தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற கோரிக்கை!

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் நீதிபதி ஏ.கே.ராசன் பரிந்துரையின் படி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்