தீட்சிதர்கள் கடவுளுக்கு மேலானவர்களா? : உயர் நீதிமன்றம் கேள்வி!

“சிதம்பரம் கோயில் ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பு போல பக்தகர்கள் கூட்டம் வருவதில்லை. இப்படியே நடந்துகொண்டால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோயில் பாழாகி விடும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

சிதம்பரம் கோயில் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? : மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் கேள்வி!

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது. அந்தக் கோயிலை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என தமிழக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிதம்பரம் கோவில் கிரிக்கெட் பிரச்சனை… தீட்சிதர் விளக்கம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிதை விசிக நிர்வாகி இளையராஜா வீடியோ எடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்… நடவடிக்கை எடுக்கத் தயங்கியதா போலீஸ்?

கடலூர் மாவட்டம் சிதரம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை விசிக நிர்வாகி இளையராஜா வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.               

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

இந்தியாவின் உள்கட்டமைப்பு, முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான ஜி20 கூட்டம் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் இன்று (ஜூன் 26) துவங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை” : ஆளுநர் குற்றச்சாட்டு!- காவல்துறை சொல்வது என்ன?

சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படவில்லை. சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றனர் என்பது தவறான குற்றசாட்டு. சட்ட ஆலோசகர் அறிவுரைப்படி இரண்டு சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஆனால் கன்னித்தன்மை சோதனை நடத்தப்படவில்லை. குழந்தை திருமண குற்றத்தில் 8 ஆண்கள், 3 பெண்கள் என 11 பேர் ஆதாரங்களின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டனர்

தொடர்ந்து படியுங்கள்

ஹெச்.ராஜாவுக்காக பத்தாயிரம் பக்தர்களையும் நடராஜரையும் காக்க வைத்த தீட்சிதர்கள்

பக்தர்கள்… ‘ஏன் லேட் என தீட்சிதர்களிடம் கேட்க ‘யாரோ பிஜேபி விஐபி வர்றாளாம்… என்று சொல்லியிருக்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்