செஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் பி அணி வெற்றி!

இன்று நடைபெற்ற 4வது சுற்றில், இந்திய மகளிர் பி அணி வெற்றிபெற்றுள்ளது. எஸ்டோனியா அணியை 2.5:1.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் பி அணி வெற்றிபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: வெற்றியைக் குவிக்கும் தமிழக வீரர்கள்!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று, தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கும் இந்தியா!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று (ஜூலை 29 )நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் ஏ அணி கறுப்பு நிற காய்களுடன் விளையாடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் -பாகிஸ்தான் திடீர் விலகல்.. காரணம் என்ன?

தமிழ்நாட்டில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் செஸ் அணி விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

3500 உணவுகள்… 77 மெனு கார்டுகள்… செஸ் ஒலிம்பியாட் போட்டியா? உணவு திருவிழாவா?

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்காக 3500 உணவுகள் அடங்கிய 77 வகையான மெனு கார்டுகள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: 90% பணிகள் நிறைவு – அமைச்சர் மெய்யநாதன்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான 90 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுவிடும் என்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்