செஸ்ஸில் ஏமாற்று வேலை அதிகமில்லை: விஸ்வநாதன் ஆனந்த்

சதுரங்கத்தில் மோசடிக்கு எதிரான போராட்டம் ஓரளவுக்கு ஆயுதப் போட்டி போன்றது. சதுரங்க மோசடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதுகுறித்த தரவுகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அர்ஜுனா விருது: பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை!

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்குத் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயரை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் எரிகைசி சாம்பியன்!

இந்த வெற்றியின் மூலம் செஸ் தரவரிசையில் 2724 புள்ளிகளுடன் 24ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் அர்ஜுன். இவருக்கு முன்பு தமிழக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் 2756 புள்ளிகளுடன் 12ம் இடத்திலும் குகேஷ் 2728 புள்ளிகளுடன் 20ம் இடத்திலும் உள்ளார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: நிறைவு விழா மேடையில் உதயநிதி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்களுக்கான சிறந்த சீருடை விருது மங்கோலியா, உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கும், சிறந்த மகளிர் அணி சீருடைக்கான விருது உகாண்டா நாட்டு அணிக்கும் சிறந்த ஸ்டைலிஷ் அணி விருது டென்மார்க் அணிக்கும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தங்கவேட்டை, மினி அரங்குகள், குத்துச் சண்டை அகாடமி: முதல்வரின் அடுக்கடுக்கான அறிவிப்புகள்!

இந்த செஸ் ஒலிம்பியாட்டின் போட்டிகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறையானது முன்னிலும் அதிக பாய்ச்சலோடு செல்லும் என்று உறுதியளிக்கிறேன். இந்த போட்டிகள் அதற்குள் முடிந்துவிட்டதா என்று ஏங்கும் வகையில் மிகச் சிறப்பாக நிறைவு பெற்றுள்ளன” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளுக்கு வெண்கலப் பதக்கம்!

மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தானியா சச்தேவ், வைஷாலி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவுபெற இருக்கும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கணைகள், நடுவர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: 7 சுற்றிலும் வெற்றிபெற்ற தமிழக வீரர்!

6 சுற்றுகள் முடிவில் போலந்து நாட்டின் இளம் வீராங்கனை ஒலிவியா கியோல்பாஸா, சிரியா, குரோஷியா, வியட்நாம், நெதா்லாந்து, ருமேனியா, சொ்பியா வீராங்கனைகளை வீழ்த்தி 6 வெற்றிகளைக் குவித்துள்ளாா்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: நாராயணன் வெற்றி

இதில், இந்திய ஓபன் ஏ அணியில் இடம்பெற்றிருந்த நாராயணன், இந்திய சி அணியில் இடம்பெற்றிருந்த அபிமன்யு புராணிக்கை வீழ்த்தினார். அவர் 38வது காய்நகர்த்தலில் வெற்றிபெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: 5வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி!

5வது சுற்றில் விளையாடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். அவர் 85வது நகர்த்தலில் ஸ்பெயின் வீரர் சாண்டோஸ் லடாசாவிடம் வீழ்ந்தார்.

தொடர்ந்து படியுங்கள்