கால்பந்துக்கு மாறிய செஸ் ஒலிம்பியாட் வீரர்கள்!

கலந்துகொண்ட செஸ் வீரர்கள், நிர்வாகிகள் கால்பந்து திறமையை வெளிப்படுத்தினர். சென்னையின் எப்.சி. அணி சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டிகள் வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷ் வெற்றி!

இந்திய மகளிர் அணியின் ஏ பிரிவில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய தமிழக வீராங்கனை வைஷாலி, ஜார்ஜியாவின் ஜவகிஷ்விலி லேலாவை 36வது நகர்த்தலில் வீழ்த்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக அரசு பேருந்துகளில் பார்சல்களை அனுப்பும் திட்டம் இன்றுமுதல் துவங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எஞ்சாயி எஞ்சாமி சர்ச்சை : புறக்கணிக்கப்படுகிறாரா அறிவு..? பாடகி தீ விளக்கம்!

அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோரைத் தொடர்ந்து பாடகி தீ தனது பக்க விளக்கத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய வீரர்களின் இன்றைய வெற்றி!

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக காய் நகர்த்தி வெற்றி பெற்றனர் அவர்களின் இன்றைய செயல்பாடுகளை பார்க்கலாம்

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் போட்டிகளை செஸ் அரங்கிற்கு சென்று நேரடியாக பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் போட்டியா? அரசியல் போட்டியா?: மாமல்லபுரத்தில் நடந்தது என்ன?

எங்கேயும் இந்தியப் பிரதமர் மோடி படம் வைக்கவில்லை, இப்போதே மோடி படத்தை வைக்க வேண்டும் பாஜக கூச்சல்

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

தமிழக காவல் துறையில் காவலர் முதல் டிஜிபி வரையிலான அனைவரது சீருடையிலும் ஒரே விதமான அடையாள ‘லோகோ’ இன்று முதல் இடம்பெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்