பாலம் முதல் பால் பாக்கெட் வரை செஸ் தான்: விஸ்வநாதன் ஆனந்த்

இப்போது பங்கேற்றிருக்கும் வீரர்கள் யாரும், அதில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அவர்கள் இப்போது புதிய நம்பிக்கையை விதைத்துள்ளார்கள்” என்று சொல்லி, “நம்ம சென்னை, நம்ம செஸ்” என உரையை முடித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய வீராங்கனைகள் வெற்றி!

மாமல்லபுரத்தில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட்  போட்டியில் இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து வெற்றி வாகை சூடியிருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் : இறுதிச் சுற்றில் அதிர்ச்சி அளித்த மேக்னஸ் கார்ல்சன்

செஸ் ஒலிம்பாட்டியில் இறுதிச்சுற்று ஆட்டத்தில் உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் செய்த செயலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவுபெற இருக்கும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கணைகள், நடுவர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 4வது ஆண்டு நினைவுநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: 7 சுற்றிலும் வெற்றிபெற்ற தமிழக வீரர்!

6 சுற்றுகள் முடிவில் போலந்து நாட்டின் இளம் வீராங்கனை ஒலிவியா கியோல்பாஸா, சிரியா, குரோஷியா, வியட்நாம், நெதா்லாந்து, ருமேனியா, சொ்பியா வீராங்கனைகளை வீழ்த்தி 6 வெற்றிகளைக் குவித்துள்ளாா்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: நாராயணன் வெற்றி

இதில், இந்திய ஓபன் ஏ அணியில் இடம்பெற்றிருந்த நாராயணன், இந்திய சி அணியில் இடம்பெற்றிருந்த அபிமன்யு புராணிக்கை வீழ்த்தினார். அவர் 38வது காய்நகர்த்தலில் வெற்றிபெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவை எதிர்த்து இந்தியா

இந்த சீசனில் இந்திய வீரர்கள் (இந்திய ஏ அணி – இந்திய சி அணி) முதல்முறையாக நேருக்குநேர் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்