தந்தை மீது படுத்து பியானோ வாசித்த லிடியன்

இளையராஜா இசையமைத்த என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு லிடியன் நாதஸ்வரம் தனது தந்தை மீது படுத்துக்கொண்டு பியோனோ வாசித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி இல்லை: டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்!

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பிரதமர் வருகை தந்தபோது எந்தவித பாதுகாப்பு குளறுபடியும் இல்லை – டிஜிபி சைலேந்திரபாபு

தொடர்ந்து படியுங்கள்

“பிரதமர் மோடி பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம்!” –ஆளுநரிடம் அண்ணாமலை புகார்!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது அரசு உரிய பாதுகாப்பு தரவில்லை, மெட்டல் டிடெக்டர்கள் செயல்படவில்லை – அண்ணாமலை

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியால் கோவா வீராங்கனைக்கு அரசு வேலை!

கோவா செஸ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். அத்துடன், கோவா அரசு சார்பில் பக்தி குல்கர்னிக்கு ரூ. 10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நீட் விலக்கு, மேகதாது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஸ்டாலின் அளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் – தலா ரூ.1 கோடி பரிசு

செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ்… இதை மிஸ் பண்ணாதீங்க…

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: நிறைவு விழா மேடையில் உதயநிதி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்களுக்கான சிறந்த சீருடை விருது மங்கோலியா, உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கும், சிறந்த மகளிர் அணி சீருடைக்கான விருது உகாண்டா நாட்டு அணிக்கும் சிறந்த ஸ்டைலிஷ் அணி விருது டென்மார்க் அணிக்கும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தங்கவேட்டை, மினி அரங்குகள், குத்துச் சண்டை அகாடமி: முதல்வரின் அடுக்கடுக்கான அறிவிப்புகள்!

இந்த செஸ் ஒலிம்பியாட்டின் போட்டிகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறையானது முன்னிலும் அதிக பாய்ச்சலோடு செல்லும் என்று உறுதியளிக்கிறேன். இந்த போட்டிகள் அதற்குள் முடிந்துவிட்டதா என்று ஏங்கும் வகையில் மிகச் சிறப்பாக நிறைவு பெற்றுள்ளன” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளுக்கு வெண்கலப் பதக்கம்!

மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தானியா சச்தேவ், வைஷாலி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

தொடர்ந்து படியுங்கள்