செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவிற்கு அடுத்த வெற்றி !

44 ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் 8 ஆவது சுற்றில் இந்தியா வீராங்கனை வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு முதல் வெற்றி பதிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: 7 சுற்றிலும் வெற்றிபெற்ற தமிழக வீரர்!

6 சுற்றுகள் முடிவில் போலந்து நாட்டின் இளம் வீராங்கனை ஒலிவியா கியோல்பாஸா, சிரியா, குரோஷியா, வியட்நாம், நெதா்லாந்து, ருமேனியா, சொ்பியா வீராங்கனைகளை வீழ்த்தி 6 வெற்றிகளைக் குவித்துள்ளாா்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: நாராயணன் வெற்றி

இதில், இந்திய ஓபன் ஏ அணியில் இடம்பெற்றிருந்த நாராயணன், இந்திய சி அணியில் இடம்பெற்றிருந்த அபிமன்யு புராணிக்கை வீழ்த்தினார். அவர் 38வது காய்நகர்த்தலில் வெற்றிபெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவை எதிர்த்து இந்தியா

இந்த சீசனில் இந்திய வீரர்கள் (இந்திய ஏ அணி – இந்திய சி அணி) முதல்முறையாக நேருக்குநேர் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்துக்கு மாறிய செஸ் ஒலிம்பியாட் வீரர்கள்!

கலந்துகொண்ட செஸ் வீரர்கள், நிர்வாகிகள் கால்பந்து திறமையை வெளிப்படுத்தினர். சென்னையின் எப்.சி. அணி சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டிகள் வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை விசிட்: பிரதமர் சத்தமில்லாமல் செய்த செயல்!

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் அனைத்து நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷ் வெற்றி!

இந்திய மகளிர் அணியின் ஏ பிரிவில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய தமிழக வீராங்கனை வைஷாலி, ஜார்ஜியாவின் ஜவகிஷ்விலி லேலாவை 36வது நகர்த்தலில் வீழ்த்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: 5வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி!

5வது சுற்றில் விளையாடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். அவர் 85வது நகர்த்தலில் ஸ்பெயின் வீரர் சாண்டோஸ் லடாசாவிடம் வீழ்ந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய B அணி முதலிடம்!

ஓபன் பிரிவில் இந்தியா B அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா A அணி 7 ம் இடத்திலும் இந்தியா C அணி 20 ம் இடத்திலும் உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

கடலுக்கு அடியில் செஸ் : அசத்திய வீரர்கள்!

புது முயற்சியாகக் கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் செஸ் விளையாடி அசத்தியிருக்கிறார்கள் சென்னையை சேர்ந்த நீச்சல் வீரர்கள்.

தொடர்ந்து படியுங்கள்