செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளுக்கு வெண்கலப் பதக்கம்!

மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தானியா சச்தேவ், வைஷாலி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

பாலம் முதல் பால் பாக்கெட் வரை செஸ் தான்: விஸ்வநாதன் ஆனந்த்

இப்போது பங்கேற்றிருக்கும் வீரர்கள் யாரும், அதில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அவர்கள் இப்போது புதிய நம்பிக்கையை விதைத்துள்ளார்கள்” என்று சொல்லி, “நம்ம சென்னை, நம்ம செஸ்” என உரையை முடித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் பழம்: யார் இந்த மானுவல் ஆரோன்?

4 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் நிறைவு விழா இன்று ( ஆகஸ்ட் 9 ) நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம்!

செஸ் ஒலிம்பியாட் மகளிர் பிரிவு ஆட்டத்தில் இந்திய ஏ அணி 17 புள்ளிகளுடன் 3-ம் இடத்துக்கு இறங்கி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய வீராங்கனைகள் வெற்றி!

மாமல்லபுரத்தில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட்  போட்டியில் இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து வெற்றி வாகை சூடியிருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் : இறுதிச் சுற்றில் அதிர்ச்சி அளித்த மேக்னஸ் கார்ல்சன்

செஸ் ஒலிம்பாட்டியில் இறுதிச்சுற்று ஆட்டத்தில் உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் செய்த செயலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதிங்க…

44வது செஸ் போட்டியின் நிறைவு விழா, இன்று (ஆகஸ்ட் 9) மாலை 6:00 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடருவதா? வேண்டாமா என்பது தொடா்பாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆலோசனை.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவுபெற இருக்கும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கணைகள், நடுவர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ்

தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் 75-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக அந்தஸ்து பெற்றுள்ளார்.  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது

தொடர்ந்து படியுங்கள்