செஸ் கிராண்ட் மாஸ்டர் ஹரிகாவிற்கு பெண் குழந்தை பிறந்தது!

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறை மாத கர்ப்பிணியாகக் கலந்து கொண்டு வெண்கலம் வென்ற ஹரிகா துராணாவல்லிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியால் கோவா வீராங்கனைக்கு அரசு வேலை!

கோவா செஸ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். அத்துடன், கோவா அரசு சார்பில் பக்தி குல்கர்னிக்கு ரூ. 10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி பயணம்!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 28-ம் தேதி சென்னை வந்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: மோடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்திய தமிழகத்திற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக அரசுக்கு நன்றி: பிரதமர் மோடி

உலகெங்கிலும் இருந்து செஸ் போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று , கலாச்சரத்தை பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள் என்று மோடி கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இது ஒரு பெருமையான தருணம் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார் . “இது ஒரு பெருமையான தருணம், பிரபஞ்சத்திற்கு நன்றி” என கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் – தலா ரூ.1 கோடி பரிசு

செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ்… இதை மிஸ் பண்ணாதீங்க…

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: நிறைவு விழா மேடையில் உதயநிதி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்களுக்கான சிறந்த சீருடை விருது மங்கோலியா, உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கும், சிறந்த மகளிர் அணி சீருடைக்கான விருது உகாண்டா நாட்டு அணிக்கும் சிறந்த ஸ்டைலிஷ் அணி விருது டென்மார்க் அணிக்கும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தங்கவேட்டை, மினி அரங்குகள், குத்துச் சண்டை அகாடமி: முதல்வரின் அடுக்கடுக்கான அறிவிப்புகள்!

இந்த செஸ் ஒலிம்பியாட்டின் போட்டிகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறையானது முன்னிலும் அதிக பாய்ச்சலோடு செல்லும் என்று உறுதியளிக்கிறேன். இந்த போட்டிகள் அதற்குள் முடிந்துவிட்டதா என்று ஏங்கும் வகையில் மிகச் சிறப்பாக நிறைவு பெற்றுள்ளன” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்