செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவை எதிர்த்து இந்தியா

இந்த சீசனில் இந்திய வீரர்கள் (இந்திய ஏ அணி – இந்திய சி அணி) முதல்முறையாக நேருக்குநேர் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷ் வெற்றி!

இந்திய மகளிர் அணியின் ஏ பிரிவில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய தமிழக வீராங்கனை வைஷாலி, ஜார்ஜியாவின் ஜவகிஷ்விலி லேலாவை 36வது நகர்த்தலில் வீழ்த்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: 5வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி!

5வது சுற்றில் விளையாடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். அவர் 85வது நகர்த்தலில் ஸ்பெயின் வீரர் சாண்டோஸ் லடாசாவிடம் வீழ்ந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் பி அணி வெற்றி!

இன்று நடைபெற்ற 4வது சுற்றில், இந்திய மகளிர் பி அணி வெற்றிபெற்றுள்ளது. எஸ்டோனியா அணியை 2.5:1.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் பி அணி வெற்றிபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: மூன்று இந்திய வீரர்கள் டிரா!

இந்தியா சி பிரிவில் களமிறங்கிய கங்குலி சூர்யா சேகர், ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில், அந்நாட்டு வீரர் ஷிரோவுடனான ஆட்டத்தை டிரா செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா முதல் வெற்றி!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று ஆட்டங்களில் நம் தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து அசத்திவருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இரண்டாவது சுற்றிலும் வெற்றியை அள்ளிய இந்தியா!

செஸ் ஒலிம்பியாட் போட்டி இரண்டாது சுற்றில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்திதா, சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இன்று களம் காண்கிறார் பிரக்ஞானந்தா!

. இந்திய மகளிர் அணி சி பிரிவு, சிங்கப்பூர் அணியுடன் மோதுகிறது. இதில் கர்வதே ஈஷா, நந்திதா, விஷ்வா வானவாலா, பிரத்யுஷா போடா ஆகியோர் விளையாடுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: வெற்றியைக் குவிக்கும் தமிழக வீரர்கள்!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று, தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இன்று இந்திய வீரர்கள் யாரோடு மோதுகிறார்கள்?

இன்று மாலை 3 மணிக்குத் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் விறுவிறுப்பாய் விளையாடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்