சேரி மொழி… குஷ்பு பிடிவாதம்… காங்கிரஸ் போராட்டம்!
சேரி மொழி என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டு மன்னிப்பு கேட்க மறுக்கும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவின் வீட்டு முன்பு நவம்பர் 27 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் எம்.பி ரஞ்சன் குமார் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்